நீங்கள் தேடியது "Rally"
2 Feb 2020 3:48 PM GMT
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு - 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பேரணி
கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்றனர்
27 Jan 2020 2:50 AM GMT
ஸ்காட்லாந்து : குடியுரிமை திருத்த சட்டம் - ஆதரவு பேரணி
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்காட்லாந்தில் பேரணி நடைபெற்றது.
18 Jan 2020 7:39 PM GMT
"சி.ஏ.ஏ.-வை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள்" - குடியுரிமை சட்ட ஆதரவு மாநாட்டில் அமித்ஷா ஆவேசம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள், தலித்துகளுக்கு எதிரானவர்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
13 Jan 2020 8:53 PM GMT
புகையில்லா பொங்கல் கொண்டாட வலியுறுத்தி பேரணி - 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் புகையில்லா பொங்கல் கொண்டாட வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
25 Dec 2019 8:49 PM GMT
மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு - 48 நாட்கள் இரு சக்கர வாகன பிரசாரம்
மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் தமிழக பாஜகவில் புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
24 Dec 2019 7:08 AM GMT
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சேலம், கிருஷ்ணகிரியில் பேரணி
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் தொடர்கிறது.
11 Sep 2019 11:55 AM GMT
காவேரி கூக்குரல் இருசக்கர வாகன பேரணி ஒசூர் வந்தது - ஜகி வாசுதேவ் குழுவினருக்கு உற்சாக வரவேற்பு
காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில், ஜகி வாசுதேவ் குழுவினர் மேற்கொண்டுள்ள இருசக்கர வாகன பேரணி ஒசூர் வந்தடைந்தது.
12 Feb 2019 1:29 PM GMT
ராமலிங்கம் கொலையைக் கண்டித்து ஊர்வலம் : தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
ராமலிங்கம் கொலையைக் கண்டித்து நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், இந்து அமைப்பினர் தடையை மீறி கச்சேரி சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக செல்ல முயன்றனர்.
8 Feb 2019 11:32 PM GMT
அரசு பள்ளியை தரம் உயர்த்த ஊர்வலமாக சென்று கல்வி சீர் வழங்கிய பெற்றோர்...
வாழப்பாடி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு தேவையான பொருள்களை பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் ஊர்வலமாக சென்று வழங்கினர்.
4 Feb 2019 7:30 PM GMT
கடும் வெயிலில் பணியாற்றிய பெண் காவலருக்கு கம்பங்கூழ் வாங்கி கொடுத்த ஆட்சியர்...
கடும் வெயிலையும் பொருட்படுத்தாது பணியாற்றிய பெண் காவலருக்கு கம்பங்கூழ் வாங்கி கொடுத்த மாவட்ட ஆட்சியர்...
4 Feb 2019 7:18 PM GMT
புற்றுநோய் விழிப்புணர்வு பிரசார வாகன சேவை துவக்கம்...
உலக புற்றுநோய் தினத்தையொட்டி புற்றுநோய் விழிப்புணர்வு பிரசார வாகன சேவை துவக்கம்.
9 Jan 2019 11:39 AM GMT
மதுவுக்கு எதிரான ஊர்வலம் - பார்வையாளர்களை கவர்ந்த எமன் வேடம்
மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மூலம் கடலூரில் ஊர்வலம் நடைபெற்றது.