நீங்கள் தேடியது "Rajendra Balaji DMK"
24 Jun 2020 8:01 AM IST
அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தி.மு.க. கண்டனம் - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. அறிக்கை
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிக்கை வெளியிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் மீது சேறுவாரி இறைக்கும் வேலையில் இறங்கியிருப்பதாக அக்கட்சி எம்.எல்.ஏ. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
