நீங்கள் தேடியது "Rajasthan Political crisis"

பாட்டு பாடிய வண்ணம் ஜெய்ப்பூர் திரும்பும் ராஜஸ்தான் காங். எம்.எல்.ஏ.க்கள்
12 Aug 2020 10:46 AM GMT

பாட்டு பாடிய வண்ணம் ஜெய்ப்பூர் திரும்பும் ராஜஸ்தான் காங். எம்.எல்.ஏ.க்கள்

ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் எழுந்த புகைச்சல் அடங்கி உள்ள நிலையில் ஜெய்சால்மர் தங்கும் விடுதியில் இருந்து ஜெய்ப்பூர் புறப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பேருந்தில் பாட்டு பாடிய வண்ணம் மகிழ்ச்சி உடன் திரும்பினர்.