நீங்கள் தேடியது "railway station"

பேருந்து, ரயில், விமான நிலையத்தில் வெடிகுண்டு - மர்ம தொலைபேசி அழைப்பால் பரபரப்பு
12 March 2020 8:03 PM GMT

பேருந்து, ரயில், விமான நிலையத்தில் வெடிகுண்டு - மர்ம தொலைபேசி அழைப்பால் பரபரப்பு

சென்னையில் பேருந்து, ரயில், விமான நிலையங்களி​ல் வெடிகுண்டு வைக்கப் பட்டுள்ளதாக வந்த மர்ம தொலைபேசி அழைப்பால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் கங்கை கொண்டான் ரயில் நிலையம்
11 March 2020 8:40 PM GMT

புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் கங்கை கொண்டான் ரயில் நிலையம்

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இணையாக நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் ரயில் நிலையம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.

2 வயது பெண் குழந்தை கடத்தல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு
13 Jan 2020 8:15 PM GMT

2 வயது பெண் குழந்தை கடத்தல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடையில் தூங்கி கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரயில்நிலையத்தில் வலியால் துடித்த கர்ப்பிணி : கர்ப்பிணிக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநர் கைது
7 Aug 2019 6:21 AM GMT

ரயில்நிலையத்தில் வலியால் துடித்த கர்ப்பிணி : கர்ப்பிணிக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநர் கைது

மும்பை விரார் ரயில் நிலையத்தில், வலியால் துடித்த ஏழு மாத கர்ப்பிணியை ஏற்றிக் கொண்டு, நடைபாதையில் ஆட்டோ இயக்கிய குற்றத்திற்காக ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.

காமராஜர் மணிமண்டபம் அருகே ரயில் நிறுத்தம் வேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்
31 July 2019 1:54 PM GMT

"காமராஜர் மணிமண்டபம் அருகே ரயில் நிறுத்தம் வேண்டும்" - சரத்குமார் வலியுறுத்தல்

டெல்லியில் காமராஜர் மணிமண்டபம் பகுதியில் ரயில் நிறுத்தம் அமைக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம், சரத்குமாரி கோரிக்கை மனு வழங்கினார்.

புதுப்பிக்கப்பட்டுள்ள ரன்னிமேடு ரயில் நிலையம் : விரைவில் திறக்க பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை
30 July 2019 2:30 PM GMT

புதுப்பிக்கப்பட்டுள்ள ரன்னிமேடு ரயில் நிலையம் : விரைவில் திறக்க பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை

நீலகிரி மாவட்டம், குன்னூரில் அண்மையில் புதுப்பிக்கப்பட்டுள்ள நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ரன்னிமேடு ரயில் நிலையத்தை திறந்து விட வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கஞ்சா வைத்திருந்த இளைஞர்களை துரத்தி பிடித்த ரயில்வே போலீஸ்...
26 Jun 2019 3:47 AM GMT

கஞ்சா வைத்திருந்த இளைஞர்களை துரத்தி பிடித்த ரயில்வே போலீஸ்...

சென்னையில் கஞ்சா வைத்திருந்த இளைஞர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்த ரயில்வே போலீஸ்.

குன்னூர் ரயில் நிலையத்தில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் : வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு - கிராம மக்கள் நிம்மதி
17 Jun 2019 2:27 AM GMT

குன்னூர் ரயில் நிலையத்தில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் : வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு - கிராம மக்கள் நிம்மதி

குன்னுார் ரன்னிமேடு ரயில் நிலையத்தில் இரண்டு நாட்களாக முகாமிட்டிருந்த காட்டுயானைகளை வனத்து‌றையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பயங்கரம் : காதலியை வெட்டி சாய்த்துவிட்டு ரயில் முன் பாய்ந்த காதலன்
14 Jun 2019 5:11 PM GMT

சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பயங்கரம் : காதலியை வெட்டி சாய்த்துவிட்டு ரயில் முன் பாய்ந்த காதலன்

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில், இளம்பெணை அரிவாளால் வெட்டிச்சாய்த்த காதலன், ரயில் முன் பாய்ந்தார்.

எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி...
10 Jun 2019 8:49 AM GMT

எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி...

100 ரயில் நிலையங்கள் மற்றும் 100 தேசிய கொடிகள் என்ற திட்டத்தின் கீழ் சென்னை எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

மின்சார ரயிலில் அனாதையாக விடப்பட்ட ஆண் குழந்தை
8 March 2019 1:12 PM GMT

மின்சார ரயிலில் அனாதையாக விடப்பட்ட ஆண் குழந்தை

3 மாத குழந்தையை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர் : செங்கல்பட்டு குழந்தைகள் இல்லத்தில் குழந்தை ஒப்படைப்பு