நீங்கள் தேடியது "qingjiang"

சீனாவில் கன மழையால் வெள்ளம்  - மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
28 Jun 2018 3:48 PM IST

சீனாவில் கன மழையால் வெள்ளம் - மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

குயிங்ஜாங் என்ற ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.