நீங்கள் தேடியது "puducherry tourist place cm narayanasamy"
20 Aug 2020 4:30 PM IST
புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த நல்லவாடு பகுதியில் படுகை அணை, படகு குழாம் அமைக்கப்படும் - முதல்வர் நாராயணசாமி
சுற்றுலாவை மேம்படுத்த புதுச்சேரி நல்லவாடு பகுதியில் படுகை அணை அமைத்து, படகு குழாம் அமைக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
