நீங்கள் தேடியது "puducherry coronaupdate"

புதுச்சேரியில் தப்பியோடிய குற்றவாளிக்கு கொரோனா - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல்
21 Jun 2020 2:40 PM IST

புதுச்சேரியில் தப்பியோடிய குற்றவாளிக்கு கொரோனா - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல்

புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் கைதான குற்றவாளி ரமணாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.