நீங்கள் தேடியது "puducherry corona lockdown"
24 Aug 2020 8:43 AM IST
"புதுச்சேரியில் 7 முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்" - மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் கோரிக்கை
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த 7 முதல் 14 நாட்கள் வரை முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
