நீங்கள் தேடியது "Puducherry AIADMK MLA Condemning MK Stalin"

புதுச்சேரியில் ஸ்டாலினை கண்டித்து கருப்பு பலூன் பறக்கவிட்டு போராட்டம்
25 May 2020 2:22 PM GMT

புதுச்சேரியில் ஸ்டாலினை கண்டித்து கருப்பு பலூன் பறக்கவிட்டு போராட்டம்

திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்து, புதுச்சேரியில் கருப்பு பலூன் பறக்கவிட்டு அதிமுக சட்டமன்ற உறுப்பினரான கொறாடா வையாபுரி மணிகண்டன் போராட்டத்தில் ஈடுபட்டார்.