நீங்கள் தேடியது "private hospital"
3 Jan 2019 12:36 PM GMT
தனியார் மருத்துவமனை உணவில் புழு
பழனியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 Nov 2018 6:21 AM GMT
மருத்துவர் சாவில் மர்மம் - உறவினர்கள் புகார்...
தனியார் மருத்துவமனை மருத்துவர் மணிமாறன் சாவில் மர்மம் உள்ளதாக, அவரது உறவினர்கள் புகார்.
3 Oct 2018 5:43 AM GMT
தனியார் மருத்துவமனையில் கருணாஸ் அனுமதி...
எம்.எல்.ஏ கருணாசை கைது செய்ய நெல்லை போலீஸ், சென்னையில் முகாமிட்டுள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
30 Sep 2018 6:15 AM GMT
ஆசிரியை திட்டியதால் பள்ளி மாடியிலிருந்து குதித்து மாணவி
விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையில் தனியார் பள்ளியொன்றில் 11ஆம் வகுப்பு படிக்கும் நர்மதா என்ற மாணவி, ஆசிரியை திட்டியதால் பள்ளி மாடியிலிருந்து குதித்ததாக கூறப்படுகிறது.
1 Sep 2018 3:01 AM GMT
பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கும் பிணவறை ஊழியர் - சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ
வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில்,பெண் ஒருவருக்கு, பிணவறையில் பணிபுரியும் ஊழியர் சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
26 Aug 2018 12:27 PM GMT
"தமிழகத்தில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை" - அமைச்சர் விஜயபாஸ்கர்
விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு குறித்த நேரத்தில் உயரிய சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
23 Aug 2018 3:37 AM GMT
நரம்பு தசை செயலிழப்பால் பாதிக்கப்பட்ட சிறுவனை குணப்படுத்தி அரசு மருத்துவர்கள் சாதனை...
நரம்பு தசை செயலிழப்பால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் ஜெகநாதன், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்களின் 81 நாள் தொடர் சிகிச்சையால் குணமடைந்துள்ளான்.
21 July 2018 3:27 AM GMT
தனியார் மருத்துவமனை ஊழியர் மீது தாக்குதல் - சி.சி.டி.வி காட்சிகளை வைத்து, 5 பேர் கைது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த ராஜீவ்காந்தி, மாடுமுட்டி காயமடைந்ததால் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
19 July 2018 1:03 PM GMT
வருவாய்த்துறை அமைச்சர் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் அவதி
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொகுதியான திருமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் அவதியுறுவதாக புகார் எழுந்துள்ளது
30 Jun 2018 11:51 AM GMT
சிறப்பாக செயல்படும் அரசு மருத்துவமனை - உயர்தர உபகரணங்களுடன் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு
வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் பிரிவு உயர்தர உபகரணங்களுடன் சிறப்பாக செயல்படுவதாக பல்வேறு தரப்பினரின் பாராட்டு பெற்றுள்ளது.