நீங்கள் தேடியது "Prashanth booshan"
24 Aug 2020 6:05 PM IST
பிரஷாந்த் பூஷனுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் போராட்டம்
பிரஷாந்த் பூஷனுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து மெரினா காந்தி சிலை அருகே போராட்டம் நடத்த முயற்சி செய்த 3 வழக்கறிஞர்களை போலிசார் கைது செய்துள்ளனர்.
24 Aug 2020 5:31 PM IST
மன்னிப்பு கோரும் விவகாரம்: "உச்ச நீதிமன்றத்தையும் அவமதிப்பது போலாகிவிடும்"- மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கருத்து
உச்சநீதி மன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே விலையுயர்ந்த பைக்கின் மீது அமர்ந்திருந்த புகைப்படம் குறித்து பிரசாந்த் பூஷன் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது.

