நீங்கள் தேடியது "Potramarai Pond"

பொற்றாமரை குளத்தில் உள்ள குப்பை கூளங்களை அப்புறப்படுத்த கோரிக்கை
4 Aug 2019 6:21 AM GMT

பொற்றாமரை குளத்தில் உள்ள குப்பை கூளங்களை அப்புறப்படுத்த கோரிக்கை

கும்பகோணம் பொற்றாமரை குளத்தில் உள்ள குப்பை கூளங்களையும் அசுத்தங்களையும் அப்புறப்படுத்தி தண்ணீர் நிரப்ப சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.