நீங்கள் தேடியது "Police case"
9 July 2019 11:31 AM GMT
உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்..
காதலித்து ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்.
26 Jun 2019 8:16 AM GMT
தனியார் பள்ளி தாளாளரிடம் ரூ.1.26 கோடி மோசடி : திரைப்பட தயாரிப்பாளர் மகனுடன் கைது
கடன் வாங்கி தருவதாக, ஒரு கோடியே 26 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்தனர்.
26 Jun 2019 3:36 AM GMT
மகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் - இருவர் கைது
மகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான புகாரின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
25 Jun 2019 6:24 AM GMT
மதுபோதையில் போலீசாரை தரக்குறைவாக பேசி, தாக்க முயன்ற இளைஞர்...
மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய இளைஞர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
10 Jun 2019 8:53 AM GMT
முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை...
ராஜபாளையம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை வெட்டி கொலை செய்த நபர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
6 Jun 2019 8:16 PM GMT
போதை மறுவாழ்வு மையத்துக்கு சீல், உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டது கண்டுபிடிப்பு
திருச்சியில் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்த தனியார் போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
5 Jun 2019 10:13 AM GMT
சர்ச்சையில் சிக்கிய திருச்சி போதை மறுவாழ்வு மையம் திடீர் மூடல்...காரணம் என்ன?
திருச்சியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த காவலர் உயிரிழந்ததை அடுத்து, அந்த மையத்தின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார்.
17 May 2019 9:18 AM GMT
ஏ.சி. வெடித்து 3 பேர் உயிரிழப்பு... திட்டமிட்ட கொலையா...?
திண்டிவனம் அருகே ஏ.சி வெடித்து ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம், திட்டமிட்ட கொலையா என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
15 May 2019 6:12 AM GMT
நீதிமன்ற வளாகம் அருகே துணிகரம் - ஜாமினில் வெளிவந்தவர்களுக்கு அரிவாள் வெட்டு...
கோவையில் நிபந்தனை ஜாமினில் வெளிவந்தவர்கள், நீதிமன்ற வளாகத்திற்கு அருகே அரிவாளால் வெட்டபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 May 2019 8:57 PM GMT
சாதுர்ய நடிப்பால் எஸ்கேப் ஆன பலே திருடன்...
சென்னையில் ஆடி காரை திருடிய காவலாளி, ஆறு நாள் தேடுதல் வேட்டைக்கு பிறகு போலீசாரிடம் சிக்கிய நிலையில் எஸ்கேப் ஆகியுள்ளான்...
5 May 2019 7:58 PM GMT
ஆற்றில் மூழ்கிய கேரள இளைஞர்கள் 3 பேர் பலி...
கூழாங்கற்களை எடுக்க இறங்கிய கேரள இளைஞர்கள் 3 பேர் ஆற்றில் மூழ்கி பலி.
27 April 2019 2:16 AM GMT
போலீசாருக்கு பதவி உயர்வு வழங்கும் விவகாரம் - நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை
போலீசாருக்கு பதவி உயர்வு வழங்கும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது தொடர்பாக, கோவிந்தசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.