நீங்கள் தேடியது "Police Arrested"

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல், 42 பேர் கைது
29 Jan 2019 10:13 PM GMT

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல், 42 பேர் கைது

திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரு சக்கர வாகனத்தை திருடிய மர்ம நபர் கைது - கண்காணிப்பு கேமராவில் பதிவான திருட்டு
25 Jan 2019 8:21 PM GMT

இரு சக்கர வாகனத்தை திருடிய மர்ம நபர் கைது - கண்காணிப்பு கேமராவில் பதிவான திருட்டு

சிதம்பரத்தில் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிய மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.

சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன் - கைக்குழந்தையுடன் பரிதவிக்கும் சிறுமி
1 Jan 2019 2:22 PM GMT

சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன் - கைக்குழந்தையுடன் பரிதவிக்கும் சிறுமி

சிதம்பரம் அருகே 17 வயது சிறுவன் பலாத்காரம் செய்ததால், 16 வயது சிறுமி குழந்தை பெற்ற சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவியை கடத்திய 3 இளைஞர்கள் - ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம்
27 Dec 2018 7:38 AM GMT

பள்ளி மாணவியை கடத்திய 3 இளைஞர்கள் - ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம்

ஈரோட்டில் பள்ளி மாணவியை கடத்தி ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்த இளைஞர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் விற்பனை - துப்பாக்கி முனையில் நைஜீரிய இளைஞர் கைது
18 Dec 2018 4:52 AM GMT

தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் விற்பனை - துப்பாக்கி முனையில் நைஜீரிய இளைஞர் கைது

மிட்டாய் போல இருக்கும் கொக்கைன் போதை மருந்து

இளைஞரை தாக்கி இரு சக்கர வாகனம் திருட்டு - 4 பேர் கைது
14 Dec 2018 3:25 AM GMT

இளைஞரை தாக்கி இரு சக்கர வாகனம் திருட்டு - 4 பேர் கைது

சென்னை அருகே இளைஞரை தாக்கி இருசக்கர வாகனத்தை திருடிய, 4 பேரை போலீசார் கைது செய்தனர்

ரூ.5 லட்சம் கேட்டு விவசாயி கடத்தல் - 3 பேர் கைது
25 Nov 2018 9:19 PM GMT

ரூ.5 லட்சம் கேட்டு விவசாயி கடத்தல் - 3 பேர் கைது

ஈரோடு மாவட்டம் பவானி அருகே சக்திவேல் என்ற விவசாயியை 5 பேர் கொண்ட கும்பல் கடத்தல்

முன்விரோதம் -மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல்
28 Oct 2018 8:22 PM GMT

முன்விரோதம் -மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சிக்கனம்பட்டி பகுதியைச் சேர்ந்த வீரமணிக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த பழனிசாமி என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது

செல்போன் பறிப்பு சம்பவம் : முதியவரின் வீட்டிற்கு சென்று செல்போனை வழங்கிய துணை ஆணையர்
18 Oct 2018 5:57 AM GMT

செல்போன் பறிப்பு சம்பவம் : முதியவரின் வீட்டிற்கு சென்று செல்போனை வழங்கிய துணை ஆணையர்

செல்போன் பறிப்பு சம்பவத்தில், முதியவரின் வீட்டிற்கே சென்று, அவரது செல்போனை, காவல்துறை துணை ஆணையர் வழங்கினார்

சீருடையில் இருந்த காவலரிடம் செல்போன் பறிப்பு : சிசிடிவி-யில் பதிவான பரபரப்பான காட்சிகள்
14 Sep 2018 9:08 PM GMT

சீருடையில் இருந்த காவலரிடம் செல்போன் பறிப்பு : சிசிடிவி-யில் பதிவான பரபரப்பான காட்சிகள்

சென்னையில், சீருடையில் இருந்த ஆயுதப்படை காவலரிடம் செல்போனை பறித்துச் சென்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்.

திருப்பதி கோயிலில் போலி அடையாள அட்டை மூலம் டிக்கெட் பெற்று மோசடி
23 Aug 2018 1:59 PM GMT

திருப்பதி கோயிலில் போலி அடையாள அட்டை மூலம் டிக்கெட் பெற்று மோசடி

திருப்பதி கோயிலில் மோசடியில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர் மோசடி செய்த நபரை கைது செய்த போலீசார்