நீங்கள் தேடியது "PM Modi Govt Nirmala Sitharaman"

அதிகார நிராகரிப்பை அகற்றவே 370-வது பிரிவு நீக்கம் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
25 Jun 2020 9:08 AM GMT

"அதிகார நிராகரிப்பை அகற்றவே 370-வது பிரிவு நீக்கம்" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

கொடுத்த வாக்குறுதியை குறித்த காலத்திற்கு முன்பு நிறைவேற்றிய அரசு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.