நீங்கள் தேடியது "Petrol Bomb"

ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற விவகாரம் : த.பெ.தி.க - வை சேர்ந்த 10 பேர் மீது குண்டர் சட்டம்
21 Feb 2020 8:14 AM GMT

ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற விவகாரம் : த.பெ.தி.க - வை சேர்ந்த 10 பேர் மீது குண்டர் சட்டம்

சென்னை மயிலாப்பூரில், உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச முயற்சித்தாக கைது செய்யப்பட்ட 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

குருமூர்த்தி வீட்டின் மீது குண்டு வீச முயற்சி - 4 பேர் கைது
27 Jan 2020 10:45 AM GMT

குருமூர்த்தி வீட்டின் மீது குண்டு வீச முயற்சி - 4 பேர் கைது

ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் தொடர்பாக 4 ரேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புழல் சிறையிலிருந்து விடுதலையான இலங்கை மீனவர்கள் : பாஸ்போர்ட் பெற்று தந்த சட்டப்பணிகள் ஆணையம்
24 Oct 2019 11:36 PM GMT

புழல் சிறையிலிருந்து விடுதலையான இலங்கை மீனவர்கள் : பாஸ்போர்ட் பெற்று தந்த சட்டப்பணிகள் ஆணையம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 2 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

சொத்து பிரச்சனை காரணமாக நள்ளிரவில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
4 Jun 2019 5:58 AM GMT

சொத்து பிரச்சனை காரணமாக நள்ளிரவில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே சொத்து தகராறில் தந்தையின் வீட்டில், மகனே நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொன்பரப்பி பிரச்சனை உணர்வை தூண்டுகின்ற போராட்டமாக அமைந்துவிடக் கூடாது - தமிழிசை
24 April 2019 2:32 AM GMT

பொன்பரப்பி பிரச்சனை உணர்வை தூண்டுகின்ற போராட்டமாக அமைந்துவிடக் கூடாது - தமிழிசை

பொன்பரப்பி பிரச்சனை உணர்வை தூண்டுகின்ற போராட்டமாக அமைந்துவிடக் கூடாது என தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

பொன்னமராவதி ஆடியோ சர்ச்சை விவகாரத்தில் மக்கள்  அமைதி காக்க வேண்டும் - வைகோ
21 April 2019 8:44 AM GMT

பொன்னமராவதி ஆடியோ சர்ச்சை விவகாரத்தில் மக்கள் அமைதி காக்க வேண்டும் - வைகோ

பொன்னமராவதி, பொன்பரப்பி மோதல் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வலியுறுத்தி உள்ளார்.

மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...
21 April 2019 4:21 AM GMT

மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...

நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

எதிர்க்கட்சியினர் சதியே பெட்ரோல் குண்டு தாக்குதல் - தயாநிதி மாறன்
12 April 2019 8:41 AM GMT

எதிர்க்கட்சியினர் சதியே பெட்ரோல் குண்டு தாக்குதல் - தயாநிதி மாறன்

தி.மு.க வெற்றியை பறிக்க எதிர்க்கட்சியினர் செய்த சதியே பெட்ரோல் குண்டு தாக்குதல் என அக்கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 13 பேர் கைது
21 Feb 2019 4:46 AM GMT

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 13 பேர் கைது

கச்சச்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

மதுக்கடையில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
24 Jan 2019 9:26 AM GMT

மதுக்கடையில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

புதுச்சேரி அடுத்த திருக்கனூர் கிராமத்தில் தனியார் மதுக்கடை ஒன்றில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் அருகே ஐஸ்க்ரீம் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு : கண்காணிப்பு கேமராவில் பதிவான நபரின் உருவம்
18 Jan 2019 12:34 PM GMT

தாம்பரம் அருகே ஐஸ்க்ரீம் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு : கண்காணிப்பு கேமராவில் பதிவான நபரின் உருவம்

சென்னை பெருங்களத்தூர் அருகே உள்ள குண்டுமேடு பகுதியை சேர்ந்த ஜெபசிங் என்பவர் அதே பகுதியில் ஐஸ்க்ரீம் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.