நீங்கள் தேடியது "people"

சூர்யாவின் புதிய திரைப்படம் ஜெய் பீம்.. ஒடுக்கப்பட்ட மக்களை பற்றிய படம் என தகவல்
24 July 2021 11:19 AM GMT

சூர்யாவின் புதிய திரைப்படம் "ஜெய் பீம்".. ஒடுக்கப்பட்ட மக்களை பற்றிய படம் என தகவல்

நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படத்திற்கு ஜெய் பீம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

கிரீஸ் மக்களை வாட்டும் வெப்ப அலை... கடலில் குளித்து வெப்பத்தை தணிக்கும் மக்கள்
17 July 2021 9:07 AM GMT

கிரீஸ் மக்களை வாட்டும் வெப்ப அலை... கடலில் குளித்து வெப்பத்தை தணிக்கும் மக்கள்

ஐரோப்பிய நாடான கிரீஸில் வெப்ப அலை வீசி வருகிறது. இது அங்கு ஒரே மாதத்தில் வீசும் மூன்றாவது வெப்ப அலை ஆகும்.

பனிப்பொழிவுடன் கூடிய கனமழை... கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
11 Jun 2021 8:06 AM GMT

பனிப்பொழிவுடன் கூடிய கனமழை... கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி

ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் பனிப்பொழிவுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், அந்நாட்டு மக்கள் அவதியுறுகின்றனர்.

அமெரிக்காவிற்கு செல்வதற்காக ஆபத்தான பயணம் - ஆர்வமுடன் மேற்கொள்ளும் மக்கள்
25 May 2021 2:17 AM GMT

அமெரிக்காவிற்கு செல்வதற்காக ஆபத்தான பயணம் - ஆர்வமுடன் மேற்கொள்ளும் மக்கள்

அமெரிக்காவில் குடியேறுவதற்காக கொலம்பியா- பனாமா இடையிலான எல்லைப் பகுதிக்கு வெவ்வேறு நாடுகளில் இருந்து வரும் மக்கள், ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்.

காங்கோவில் வெடித்து சிதறும் எரிமலை - வெளியேறும் மக்கள் - வீபரித செயல்கள்
24 May 2021 7:03 AM GMT

காங்கோவில் வெடித்து சிதறும் எரிமலை - வெளியேறும் மக்கள் - வீபரித செயல்கள்

காங்கோவில் மவுண்ட் நைராகோங்கோ எரிமலை வெடித்து சிதறியுள்ளது. எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என அறியப்பட்ட எரிமலை, வெடித்த நிலையில் அப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி உள்ளனர்.....

இயல்பு நிலைக்கு திரும்பும் இத்தாலி... பனி உருகுவதற்குள் குவிந்த மக்கள்
24 May 2021 3:10 AM GMT

இயல்பு நிலைக்கு திரும்பும் இத்தாலி... பனி உருகுவதற்குள் குவிந்த மக்கள்

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, இத்தாலியில் பனி சறுக்கில் ஈடுபட பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கொரோனாவுக்கு நாட்டு மருந்து... கூட்டம், கூட்டமாக படையெடுக்கும் மக்கள்
22 May 2021 1:53 PM GMT

கொரோனாவுக்கு நாட்டு மருந்து... கூட்டம், கூட்டமாக படையெடுக்கும் மக்கள்

கொரோனாவால் உயிர் பயத்தில் மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கும் சூழலில் ஆந்திராவில் நாட்டு மருத்துவத்தை நாடி ஆயிரக்கணக்கில் மக்கள் ஒரே இடத்தில் கூடுவது பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மரணம்... அச்சத்தில் உறைந்த மக்கள்
19 May 2021 11:57 AM GMT

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மரணம்... அச்சத்தில் உறைந்த மக்கள்

கொரோனா தொற்றுக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் ஓசூர் மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.

மதுரை ஆவினில் ரூ. 13.78 கோடி முறைகேடு... விசாரணையில் 5 பேர் பணியிடை நீக்கம்
11 May 2021 7:34 AM GMT

மதுரை ஆவினில் ரூ. 13.78 கோடி முறைகேடு... விசாரணையில் 5 பேர் பணியிடை நீக்கம்

மதுரை ஆவினில் 13.71 கோடி ரூபாய் வரையில் நடந்த முறைகேடு தொடர்பாக உதவி பொதுமேலாளர் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் 13,000 பேருக்கு தொற்று... தீவிரத்தை உணர்ந்து மே.17 வரை ஊரடங்கு
10 May 2021 3:49 AM GMT

ஒரே நாளில் 13,000 பேருக்கு தொற்று... தீவிரத்தை உணர்ந்து மே.17 வரை ஊரடங்கு

தலைநகர் டெல்லியில், ஒரே நாளில் 13 ஆயிரத்து 336 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஊரடங்கு முடிந்ததால் கொண்டாட்டம்.. ஸ்பெயின் மக்கள் குதூகலம்
9 May 2021 9:55 AM GMT

ஊரடங்கு முடிந்ததால் கொண்டாட்டம்.. ஸ்பெயின் மக்கள் குதூகலம்

ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் பகுதியில், ஊரடங்கு முடிவடைந்ததைக் கொண்டாடும் விதமாக, நூற்றுக் கணக்கானோர் ஒன்றிணைந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தி நடனமாடி மகிழ்ந்தனர்.

குடியிருப்பு பகுதியில் உலாவிய சிறுத்தையால் மக்கள் மத்தியில் பீதி
6 May 2021 7:21 AM GMT

குடியிருப்பு பகுதியில் உலாவிய சிறுத்தையால் மக்கள் மத்தியில் பீதி

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தையால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.