நீங்கள் தேடியது "pechiparai dam"

பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர்திறப்பு
1 Dec 2019 8:50 AM GMT

பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர்திறப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து 2000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.