நீங்கள் தேடியது "Parliament Election 2019"

அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது - திண்டுக்கல் சீனிவாசன்
30 July 2019 7:27 AM GMT

அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது - திண்டுக்கல் சீனிவாசன்

குருவராஜபாளையம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

பயன்படுத்தாத ரூ.28,000 கோடி நிதி - தினகரன் கண்டனம்
28 July 2019 2:20 PM GMT

பயன்படுத்தாத ரூ.28,000 கோடி நிதி - தினகரன் கண்டனம்

தமிழகத்திற்காக ஒதுக்கப்பட்ட சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு பயன்படுத்தாமல் இருப்பதாக மத்திய தணிக்கைத்துறை தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் துணை முதலமைச்சரின் பிரசார சுற்றுப் பயணம் அறிவிப்பு
27 July 2019 9:47 PM GMT

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் துணை முதலமைச்சரின் பிரசார சுற்றுப் பயணம் அறிவிப்பு

அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வருகின்ற ஜூலை 29, 30 மற்றும் ஆகஸ்ட் 1 ஆம் தேதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

திமுக கண்டிப்பாக ஆட்சிக்கு வரும் - திமுக தலைவர் ஸ்டாலின்
27 July 2019 8:28 PM GMT

திமுக கண்டிப்பாக ஆட்சிக்கு வரும் - திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழகத்தில் கண்டிப்பாக தி.மு.க. ஆட்சிக்கு வரும், அப்போது நாடாளுமன்ற தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

அதிமுக தரமான இயக்கம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
27 July 2019 8:24 PM GMT

அதிமுக தரமான இயக்கம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

ஐ.எஸ்.ஐ. முத்திரை பொருத்திய தரமான இயக்கம் அ.தி.மு.க. என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக வேட்பாளரை ஆதரித்து 3 அமைச்சர்கள் பிரசாரம்
26 July 2019 11:04 PM GMT

அதிமுக வேட்பாளரை ஆதரித்து 3 அமைச்சர்கள் பிரசாரம்

வேலூர் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து மூன்று அமைச்சர்கள் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தனர்.

வேலூர் மக்களவை தொகுதியில் இன்று பிரசாரம் துவக்குகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
26 July 2019 9:45 PM GMT

வேலூர் மக்களவை தொகுதியில் இன்று பிரசாரம் துவக்குகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ. சி. சண்முகத்தை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 6 மணிக்கு வாணியம்பாடியில் இருந்து பிரசாரத்தை துவக்குகிறார்

வாணியம்பாடியில் 4 அமைச்சர்கள் பங்கேற்ற அதிமுக ஆலோசனை கூட்டம் - ஏ.சி.சண்முகத்தை வெற்றி பெற செய்ய ஆலோசனை
25 July 2019 7:07 PM GMT

வாணியம்பாடியில் 4 அமைச்சர்கள் பங்கேற்ற அதிமுக ஆலோசனை கூட்டம் - ஏ.சி.சண்முகத்தை வெற்றி பெற செய்ய ஆலோசனை

வாணியம்பாடியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வேலூர் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் - முதலமைச்சர் பிரசாரம் செய்யும் நாளில் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
25 July 2019 5:52 PM GMT

வேலூர் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் - முதலமைச்சர் பிரசாரம் செய்யும் நாளில் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

வேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து இரண்டு கட்டங்களாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.

வேலூர் மக்களவை தொகுதியை முற்றுகையிட்ட அமைச்சர்கள் - அதிமுக வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரசாரம்
24 July 2019 7:56 PM GMT

வேலூர் மக்களவை தொகுதியை முற்றுகையிட்ட அமைச்சர்கள் - அதிமுக வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரசாரம்

கட்சிக்கு வந்துள்ள சோதனையில் இருந்து வெற்றி பெறவே அமைச்சர்கள் வேலூர் தொகுதியில் முகாமிட்டுள்ளதாக அமைச்சர் கே.சி. வீரமணி கூறியுள்ளார்.

வேலூர் மக்களவை தேர்தலில் கே.எஸ். அழகிரி சமரச முயற்சி வெற்றி - வேட்புமனுவை வாபஸ் பெற்றார் வாலாஜா அசேன்
22 July 2019 7:11 PM GMT

வேலூர் மக்களவை தேர்தலில் கே.எஸ். அழகிரி சமரச முயற்சி வெற்றி - வேட்புமனுவை வாபஸ் பெற்றார் வாலாஜா அசேன்

வேலூர் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் கதிர் ஆனந்தை எதிர்த்து களமிறங்கிய காங்கிரஸ் நிர்வாகி வாலாஜா அசேன் தனது மனுவை கடைசி நிமிடத்தில் வாபஸ் பெற்றார்.

ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் - திருமணத்திற்கு நகை வாங்க வந்தவர்களிடம் பணம் பறிமுதல்
22 July 2019 7:06 PM GMT

ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் - திருமணத்திற்கு நகை வாங்க வந்தவர்களிடம் பணம் பறிமுதல்

திருமணத்துக்கு நகை வாங்க வந்தவர்களிடம் தேர்தல் பறக்கும் படையினர் 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.