நீங்கள் தேடியது "Opposition to the new IT rule"

புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு எதிர்ப்பு - பல்வேறு உயர்நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல்
9 July 2021 5:09 PM IST

புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு எதிர்ப்பு - பல்வேறு உயர்நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல்

புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளுக்கு எதிராக, நாடு முழுவதும் உள்ள, உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும், உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என, உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.