நீங்கள் தேடியது "one lakh green cards may be wasted"
7 Aug 2021 5:12 PM IST
அமெரிக்க அரசு அளிக்கும் கிரீன் கார்டுகள் - 1 லட்சம் கிரீன் கார்டு வீணாகும் அபாயம்
அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினரின் கனவு, அங்கு நிரந்தரமாக தங்க, அனுமதி அளிக்கும் கிரீன் கார்ட் அட்டையை பெறுவது தான். ஆனால், இந்த ஆண்டு மட்டும் சுமார் ஒரு லட்சம் கிரீன் கார்டு அட்டைகள் வீணாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
