நீங்கள் தேடியது "Omar Abdullah"

அதிகாரத்தை குறைத்தால் அமைதி குலையும் - காஷ்மீர் பிரச்சினை குறித்து நாராயணசாமி கருத்து
6 Aug 2019 9:24 AM GMT

அதிகாரத்தை குறைத்தால் அமைதி குலையும் - காஷ்மீர் பிரச்சினை குறித்து நாராயணசாமி கருத்து

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் உரிமைகளை பறித்து அதிகாரத்தை குறைப்பதால் அங்கு அமைதி சீர்குலையும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

உமர் அப்துல்லாவின் கருத்துக்கு பதில் என்ன? - ராகுல், ஸ்டாலினுக்கு முரளிதர ராவ் கேள்வி
15 April 2019 2:25 PM GMT

"உமர் அப்துல்லாவின் கருத்துக்கு பதில் என்ன?" - ராகுல், ஸ்டாலினுக்கு முரளிதர ராவ் கேள்வி

காஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என்று காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள உமர் அப்துல்லா கூறியது தொடர்பாக ராகுல் மற்றும் ஸ்டாலினின் பதில் என்ன என்று பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆதரவை விலக்கியது ஏன்..? - தமிழிசை விளக்கம்
20 Jun 2018 8:01 AM GMT

ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆதரவை விலக்கியது ஏன்..? - தமிழிசை விளக்கம்

ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆதரவை விலக்கியது ஏன்? தீவிரவாதம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது - தமிழிசை

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது
20 Jun 2018 3:16 AM GMT

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது

ஆளுநரின் பரிந்துரையை ஏற்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்