நீங்கள் தேடியது "npr protest"

சி.ஏ.ஏ, என்.பி.ஆர்க்கு எதிராக பிரசாரம் - கன்னையா குமார் வாகனம் மீது கல்வீச்சு
6 Feb 2020 3:57 PM IST

சி.ஏ.ஏ, என்.பி.ஆர்க்கு எதிராக பிரசாரம் - கன்னையா குமார் வாகனம் மீது கல்வீச்சு

பீகார் மாநிலம் சுபால் பகுதியில், அகில இந்திய மாணவர் கூட்டமைப்பின் தேசிய தலைவர் கன்னையா குமாரின் வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.