நீங்கள் தேடியது "north madras doctor death"

ஐந்து ரூபாய் டாக்டர் மறைவு - ஸ்டாலின் இரங்கல்
16 Aug 2020 2:38 PM IST

ஐந்து ரூபாய் டாக்டர் மறைவு - ஸ்டாலின் இரங்கல்

வடசென்னையில் ஐந்து ரூபாய்க்கு சிகிச்சை அளித்த மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் இரங்கல் கூறியுள்ளார்.