நீங்கள் தேடியது "nomination"
22 Nov 2019 4:36 PM GMT
(22/11/2019) ஆயுத எழுத்து : உள்ளாட்சி தேர்தல் - புதுப் புது அர்த்தங்கள்...
சிறப்பு விருந்தினர்களாக : எஸ்.ஆர்.சேகர், பா.ஜ.க // ப்ரியன், பத்திரிகையாளர் // கோவை செல்வராஜ், அதிமுக // மல்லை சத்யா, ம.தி.மு.க
19 Nov 2019 7:50 AM GMT
"கருத்து வேறுபாடின்றி உள்ளாட்சி தேர்தலில் செயல்படுவோம்" - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
கருத்து வேறுபாடின்றி உள்ளாட்சி தேர்தலில் செயல்படுவோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
14 Nov 2019 12:46 PM GMT
சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி போட்டியா...? | விருப்ப மனு அளித்த தி.மு.க. வினர்
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மேயர் வேட்பாளராக போட்டியிட விருப்ப மனு அளிக்கப்பட்டது
3 Oct 2019 9:05 PM GMT
நாங்குநேரி - விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : முதல்வர் தேர்தல் பிரசார பயணம் அறிவிப்பு
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வருகிற 12 ம் தேதி, பிரசாரத்தை துவக்குகிறார். இதேபோல, திமுக - காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு, மு.க.ஸ்டாலின் ஆதரவு திரட்டுகிறார்.
30 Sep 2019 8:13 AM GMT
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் நாராயணன் மனு தாக்கல்
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுக வேட்பாளர் நாராயணனும் மதியம் 12.15 மணி அளவில் மனுத்தாக்கல் தாக்கல் செய்தார்.
7 July 2019 8:12 PM GMT
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுத்தாக்கல்
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.
1 July 2019 8:15 AM GMT
மாநிலங்களவை தேர்தல் : தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில் சண்முகம், வில்சன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
7 Jun 2019 8:12 AM GMT
நடிகர் சங்க தேர்தல் வேட்புமனுத் தாக்கல் : நாளை முதல் தொடங்குகிறது
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில், அதற்கான வேட்புமனு விநியோகம் செய்யப்படுகிறது
24 April 2019 7:09 AM GMT
அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வேட்புமனு தாக்கல்
அரவக்குறிச்சி தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
26 March 2019 12:26 AM GMT
வேட்பு மனு தாக்கலின் போது சலசலப்பு
போலீசாருடன் காங்கிரஸ், திமுகவினர் வாக்குவாதம்
22 March 2019 11:34 PM GMT
நடிகை ரோஜா வேட்பு மனு தாக்கல்
நகரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் ரோஜா
22 March 2019 11:32 PM GMT
சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் வேட்பு மனு தாக்கல்
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் மங்களகிரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.