நீங்கள் தேடியது "Nitin Gadkari"

கன்னியாகுமரியில் துறைமுகம் அமைந்தே தீரும் - பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி
17 March 2019 2:03 AM GMT

கன்னியாகுமரியில் துறைமுகம் அமைந்தே தீரும் - பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி

கன்னியாகுமரியில் துறைமுகம் அமைந்தே தீரும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவி போட்டியில் நான் இல்லை - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு
2 March 2019 5:05 AM GMT

பிரதமர் பதவி போட்டியில் நான் இல்லை - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு

பிரதமர் பதவிக்கான போட்டியில், தாம் இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா : மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு
16 Feb 2019 2:34 AM GMT

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா : மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு

இந்திய கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சென்னை கானத்தூரில் நடைபெற்றது.

(15/02/2019) ஆயுத எழுத்து :  அதிமுக-பா.ஜ.க கூட்டணி : பலம் ? பலவீனம் ?
15 Feb 2019 4:37 PM GMT

(15/02/2019) ஆயுத எழுத்து : அதிமுக-பா.ஜ.க கூட்டணி : பலம் ? பலவீனம் ?

(15/02/2019) ஆயுத எழுத்து : அதிமுக-பா.ஜ.க கூட்டணி : பலம் ? பலவீனம் ? - சிறப்பு விருந்தினராக - திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் // லட்சுமணன், பத்திரிகையாளர் // கே.டி.ராகவன், பா.ஜ.க // மகேஸ்வரி, அ.தி.மு.க

அதிமுக, பாஜக கட்சிகள் தோல்வியை தழுவும் - பாலகிருஷ்ணன்
15 Feb 2019 12:54 PM GMT

"அதிமுக, பாஜக கட்சிகள் தோல்வியை தழுவும்" - பாலகிருஷ்ணன்

அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தால் அது கொள்கை இல்லாத கூட்டணியாக இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஓரிரு தினங்களில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் - தமிழிசை
15 Feb 2019 12:16 PM GMT

"ஓரிரு தினங்களில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்" - தமிழிசை

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து, இன்னும் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

அதிமுகவை நிர்பந்தப்படுத்தி கூட்டணி அமைக்க பாஜக முயற்சி - திருநாவுக்கரசர்
15 Feb 2019 8:18 AM GMT

அதிமுகவை நிர்பந்தப்படுத்தி கூட்டணி அமைக்க பாஜக முயற்சி - திருநாவுக்கரசர்

அதிமுகவை நிர்பந்தப்படுத்தி கூட்டணி அமைக்க பாஜக முயறிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணியை அமைக்க உள்ளது - ரவிசங்கர் பிரசாத்
15 Feb 2019 8:09 AM GMT

தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணியை அமைக்க உள்ளது - ரவிசங்கர் பிரசாத்

தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணியை அமைக்க உள்ளதாக ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உறுதி?
15 Feb 2019 7:56 AM GMT

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உறுதி?

அ.தி.மு.க- பா.ஜ.க இடையே நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
14 Feb 2019 5:30 PM GMT

கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

(14.02.2019) ஆயுத எழுத்து - தெற்கை குறிவைக்கும் பா.ஜ.க - பலன் கிடைக்குமா...?
14 Feb 2019 5:01 PM GMT

(14.02.2019) ஆயுத எழுத்து - தெற்கை குறிவைக்கும் பா.ஜ.க - பலன் கிடைக்குமா...?

(14.02.2019) ஆயுத எழுத்து - தெற்கை குறிவைக்கும் பா.ஜ.க - பலன் கிடைக்குமா...? - சிறப்பு விருந்தினராக - டி.கே.எஸ்.இளங்கோவன் , திமுக // சிவ இளங்கோ , சமூக ஆர்வலர் // குமருகுரு, பா.ஜ.க // மருது அழகுராஜ், அதிமுக

மோடி மீண்டும் பிரதமராக தமிழக மக்கள் ஆதரவளிப்பார்கள் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
14 Feb 2019 11:58 AM GMT

மோடி மீண்டும் பிரதமராக தமிழக மக்கள் ஆதரவளிப்பார்கள் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

மோடி மீண்டும் பிரதமராக வர தமிழக மக்கள் ஆதரவளிப்பார்கள் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.