நீங்கள் தேடியது "NarendraModi Welcome Banner Case kamal haasan"

பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி - பிரதமருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்
2 Oct 2019 11:27 PM GMT

"பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி" - பிரதமருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

பேனர் கலாச்சாரத்திற்கு பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைத்தால் அதுவே அவருக்கு பெரிய விளம்பரமாக அமையும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.