நீங்கள் தேடியது "Namakkal Biogas Machines"

நாமக்கல்லில் ரூ. 25 கோடியில் பயோகேஸ் உற்பத்தி பணிகளுக்கான இயந்திரம் துவக்கிவைப்பு
23 Jun 2020 2:08 PM IST

நாமக்கல்லில் ரூ. 25 கோடியில் பயோகேஸ் உற்பத்தி பணிகளுக்கான இயந்திரம் துவக்கிவைப்பு

நாமக்கல்லில், கோழிக்கழிவுகளில் இருந்து பயோகேஸ் எடுக்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கின்றனர்.