நீங்கள் தேடியது "namakkal agriculture"

தவறான தகவலால் பதநீர் இறக்க தடை - தந்தி டிவி செய்தி எதிரொலி - அனுமதி அளித்த போலீசார்
18 May 2020 9:50 AM IST

தவறான தகவலால் பதநீர் இறக்க தடை - தந்தி டிவி செய்தி எதிரொலி - அனுமதி அளித்த போலீசார்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள எலச்சிபாளையம் பகுதியில் பதநீர் மற்றும் கருப்பட்டி தயாரிக்கும் தொழிலுக்கு போலீசார் தடை விதித்த நிலையில், தந்தி டிவி செய்தி காரணமாக போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.