நீங்கள் தேடியது "Nadigar Sangam Polls"
14 Jun 2019 7:42 AM GMT
திரைக்கு பின்னால் விஷால் உண்மையான நடிகர் : வரலட்சுமி
சரத்குமாரை குற்றம்சாட்டி நடிகர் விஷால் வெளியிட்ட பிரசார வீடியோவை வரலட்சுமி சரத்குமார் கடுமையாக சாடியுள்ளார்.
13 Jun 2019 11:26 AM GMT
(13.06.2019) சபாஷ் சரியான போட்டி: நடிகர் சங்க தேர்தல் - மனோபாலா Vs ஆர்த்தி கணேஷ்
(13.06.2019) சபாஷ் சரியான போட்டி: நடிகர் சங்க தேர்தல் - மனோபாலா Vs ஆர்த்தி கணேஷ்
13 Jun 2019 9:54 AM GMT
நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பதே முதல் பணி - பாக்கியராஜ்
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாக்கியராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் நடிகர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு கோரினர்.
13 Jun 2019 8:26 AM GMT
ஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் விஜயகாந்துடன் சந்திப்பு...
பாக்கியராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் நடிகர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு கோரினர்.
11 Jun 2019 1:12 PM GMT
ரஜினி, கமல் ஆதரவு - வதந்தி பரப்ப வேண்டாம் - விஷால்
நடிகர் சங்கத்தில், முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விஷால் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
11 Jun 2019 10:36 AM GMT
(11/06/2019)சபாஷ் சரியான போட்டி: நடிகர் சங்க தேர்தல் - லதா VS குட்டி பத்மினி
(11/06/2019)சபாஷ் சரியான போட்டி: நடிகர் சங்க தேர்தல் - லதா VS குட்டி பத்மினி
10 Jun 2019 12:44 PM GMT
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க தலைவராக பாரதிராஜா தேர்வு
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 99 வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
10 Jun 2019 10:56 AM GMT
நடிகர் சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாள்
நடிகர் சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.
8 Jun 2019 1:54 PM GMT
நடிகர் சங்க தேர்தல் : பாக்யராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம்
நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் நேற்று முதல் அளிக்கப்பட்டு வரும் நிலையில், தேர்தலில் விஷால் தலைமையிலான அணி மீண்டும் போட்டியிட உள்ளது.
8 Jun 2019 1:36 PM GMT
"நடிகர் சங்க தேர்தலில் நானும் போட்டியிடுகிறேன்" - நடிகை குஷ்பூ
நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக நடிகை குஷ்பூ தெரிவித்தார்.
8 Jun 2019 1:33 PM GMT
பாண்டவர் அணி சார்பில் வேட்புமனு தாக்கல்...
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் துவங்கியது.
1 Jun 2019 9:25 AM GMT
"விஷால் அணியை எதிர்த்து போட்டியிடாதீங்க" - சரவணன்
"6 மாதத்தில் நடிகர் சங்க கட்டிடப்பணி நிறைவடையும்"