நீங்கள் தேடியது "nadigar sangam building"
19 Jun 2019 1:43 AM GMT
"எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது" - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
18 Jun 2019 11:22 PM GMT
பதவி ஆசை கிடையாது - ஐசரி கணேஷ்
எனக்கு பதவி ஆசை கிடையாது என ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
18 Jun 2019 10:27 PM GMT
நாசர், கார்த்தி பேச முடியாத நிலையில் உள்ளனர் - நடிகர் ஷ்யாம்
நடிகர்கள் நாசர், கார்த்தி பேச முடியாத சூழலில் உள்ளனர் என நடிகர் ஷ்யாம் தெரிவித்துள்ளார்.
18 Jun 2019 7:44 PM GMT
நீதிமன்ற உத்தரவு அதிர்ச்சி அளிக்கிறது - ஐசரி கணேஷ்
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அதிர்ச்சி அளிப்பதாக ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
16 Jun 2019 3:31 PM GMT
(16/06/2019) கேள்விக்கென்ன பதில் : நடிகர் பாக்யராஜ்
(16/06/2019) கேள்விக்கென்ன பதில் : விஷால் அணிக்குத்தான் முதல் மரியாதை - சொல்கிறார் நடிகர் பாக்யராஜ்
16 Jun 2019 1:31 PM GMT
காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி
நடிகர் விஷால் மீது நடவடிக்கை எடுக்க கோரி சுவாமி சங்கரதாஸ் அணியினர் புகார் அளித்துள்ளனர்.
16 Jun 2019 10:33 AM GMT
நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இல்லை - விஷால்
நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.
16 Jun 2019 10:23 AM GMT
நடிகர் சங்கத் தேர்தலுக்கு ஏன் பாதுகாப்பு கொடுக்கவில்லை? - பூச்சி முருகன், பாண்டவர் அணி
நடிகர் சங்கத் தேர்தலுக்கு போலீசார் பாதுகாப்பு கொடுக்க மறுப்பதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்று பாண்டவர் அணியை சேர்ந்த பூச்சி முருகன் மற்றும் நாசர் தெரிவித்துள்ளனர்.
16 Jun 2019 1:18 AM GMT
"நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இல்லை" - கருணாஸ்
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இல்லை என கருணாஸ் தெரிவித்துள்ளார்.
15 Jun 2019 6:01 PM GMT
இனி ஊடகம் முன்பு நிற்க மாட்டேன் - நடிகர் விஷால்
ஒன்றரை வருடமாக கட்டட பணி தாமதமாக நடைபெறுவதாக குற்றச்சாட்டு சுமத்துகிறவர்கள், அதை முன்பே ஏன் கூறவில்லை என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.
15 Jun 2019 5:09 PM GMT
(15/06/2019) கேள்விக்கென்ன பதில் : நடிகர் நாசர்
(15/06/2019) கேள்விக்கென்ன பதில் : விஷால் விவகாரத்தில் எனக்கும் உடன்பாடு இல்லை - மௌனம் கலைக்கிறார் நடிகர் நாசர்
15 Jun 2019 12:24 PM GMT
நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு காவல் ஆணையரிடம் விஷால் கோரிக்கை
நடிகர் சங்க தேர்தலை நேர்மையாக நடத்த விரும்புவதாகவும், அதற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதனை சந்தித்ததாக நடிகர் விஷால் தெரிவித்தார்.