நீங்கள் தேடியது "mumbai building owner donate corona treatment"
21 Jun 2020 4:34 PM IST
கொரோனா சிகிச்சை மையமாகும் 19 மாடி குடியிருப்பு - தாமாக முன்வந்து ஒப்படைத்த கட்டட உரிமையாளர்
மும்பையில் புதிதாக கட்டப்பட்ட 19 மாடிகள் கொண்ட குடியிருப்பை, கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்தி கொள்வதற்காக, அதன் உரிமையாளர் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார்.
