நீங்கள் தேடியது "Movie Release"

இளையராஜா நிகழ்ச்சியை கடந்த நிர்வாகமே செய்ய வேண்டியது - விஷால், தயாரிப்பாளர் சங்க தலைவர்
20 Dec 2018 8:09 PM GMT

இளையராஜா நிகழ்ச்சியை கடந்த நிர்வாகமே செய்ய வேண்டியது - விஷால், தயாரிப்பாளர் சங்க தலைவர்

ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால், இளையராஜாவின் நிகழ்ச்சியை, சங்கத்தின் கடந்த நிர்வாகமே செய்திருக்க வேண்டும் எனவும், இளையராஜாவை கவுரவிக்கவே நிகழ்ச்சி பெரிய அளவில் நடத்தப்படவுள்ளதாகவும் கூறினார்.

அறக்கட்டளை பெயரில் ரூ 7 கோடி மாயம் - பாரதிராஜா
20 Dec 2018 10:15 AM GMT

"அறக்கட்டளை பெயரில் ரூ 7 கோடி மாயம்" - பாரதிராஜா

"உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை"

பூட்டை உடைக்க முயன்ற விஷால் கைது
20 Dec 2018 8:37 AM GMT

பூட்டை உடைக்க முயன்ற விஷால் கைது

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு போடப்பட்ட பூட்டை அகற்ற முயன்று, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விஷால் கைது

விஷால் தன் கைகளால் பூட்டை உடைப்பார் - பிரவீன் காந்தி
20 Dec 2018 6:01 AM GMT

"விஷால் தன் கைகளால் பூட்டை உடைப்பார்" - பிரவீன் காந்தி

"பதவியை பறிக்கும் வெறியின் வெளிப்பாடு"

தலைவர் பதவியிலிருந்து விஷால் விலக வேண்டும் - தயாரிப்பாளர் அழகப்பன்
19 Dec 2018 12:23 PM GMT

"தலைவர் பதவியிலிருந்து விஷால் விலக வேண்டும்" - தயாரிப்பாளர் அழகப்பன்

"தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் கோரிக்கை"

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு : விஷாலுக்கு எதிராக களமிறங்கிய தயாரிப்பாளர்கள்
19 Dec 2018 10:13 AM GMT

"தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு" : விஷாலுக்கு எதிராக களமிறங்கிய தயாரிப்பாளர்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர், சங்க கட்டடத்திற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அஞ்சலியின் புதிய படம் ஓ
18 Jun 2018 5:05 AM GMT

அஞ்சலியின் புதிய படம் 'ஓ'

தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு சர்ச்சைகளில் இருந்து மீண்டு வந்துள்ள அஞ்சலி நடிக்கும் புதிய படத்துக்கு 'ஓ' என பெயரிடப்பட்டுள்ளது.

அரை நூற்றாண்டை கடந்து நிற்கும் திருச்சி கெயிட்டி தியேட்டர்
17 Jun 2018 5:15 AM GMT

அரை நூற்றாண்டை கடந்து நிற்கும் திருச்சி 'கெயிட்டி' தியேட்டர்

அரை நூற்றாண்டுகளாக ரசிகர்களை மகிழ்வித்து வெற்றிகரமாக இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது திருச்சியின் பழமையான தியேட்டர்களில் ஒன்றான 'கெயிட்டி' தியேட்டர்!

புதிய படங்கள் வெளியாகாததால் பாதிப்பு இருக்கிறதா..?
18 April 2018 10:57 AM GMT

புதிய படங்கள் வெளியாகாததால் பாதிப்பு இருக்கிறதா..?

புதிய படங்கள் வெளியாகாததால் பாதிப்பு இருக்கிறதா..? மக்கள் கருத்து என்ன .?