நீங்கள் தேடியது "Mosque"

மசூதி குண்டுவெடிப்பு - பலி 62 ஆக உயர்வு
19 Oct 2019 4:48 AM GMT

மசூதி குண்டுவெடிப்பு - பலி 62 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் , உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.

மசூதியில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு -  5 பேர் பலி
16 Aug 2019 10:54 PM GMT

மசூதியில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு - 5 பேர் பலி

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குச்லெக் என்ற இடத்தில் ஒரு மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தபோது, சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.

மசூதிக்குள் நுழைய இஸ்லாமிய பெண்களுக்கு தடை : இந்து மகாசபா தாக்கல் செய்த மனு தள்ளுபடி
8 July 2019 8:29 AM GMT

மசூதிக்குள் நுழைய இஸ்லாமிய பெண்களுக்கு தடை : இந்து மகாசபா தாக்கல் செய்த மனு தள்ளுபடி

இஸ்லாமிய பெண்கள் மசூதிக்குள் நுழைய இருக்கும் தடையை நீக்க கோரி இந்து மகா சபை சார்பில் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6.5 தங்கம் மற்றும் 35 கிராம் வெள்ளியில் மசூதி : நகை தொழிலாளி கின்னஸ் சாதனை முயற்சி
5 Jun 2019 2:04 AM GMT

6.5 தங்கம் மற்றும் 35 கிராம் வெள்ளியில் மசூதி : நகை தொழிலாளி கின்னஸ் சாதனை முயற்சி

வேலூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் தேவன்.

நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு - 49 பேர் பலி
15 March 2019 7:18 PM GMT

நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு - 49 பேர் பலி

சுட்டுக் கொல்வதை படம் பிடிக்க துப்பாக்கியில் கேமரா

அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தர்கள் குழு மூலம் தீர்வு காண உச்சநீதிமன்றம் உத்தரவு
8 March 2019 7:31 AM GMT

அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தர்கள் குழு மூலம் தீர்வு காண உச்சநீதிமன்றம் உத்தரவு

அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி கலிபுல்லா தலைமையில் மத்தியஸ்தர்கள் குழுவை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அயோத்தி விவகார வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை
30 Jan 2019 6:44 AM GMT

அயோத்தி விவகார வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை

அயோத்தி வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராமர் கோயில் கட்டுவதில் உறுதியாக உள்ளோம் - இல. கணேசன்
6 Dec 2018 8:08 PM GMT

ராமர் கோயில் கட்டுவதில் உறுதியாக உள்ளோம் - இல. கணேசன்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் உறுதியாக இருப்பதாக இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

சுகாதார மையமானது மசூதி : 1.50 லட்சம் மக்கள் பயன்
14 Nov 2018 7:00 AM GMT

சுகாதார மையமானது மசூதி : 1.50 லட்சம் மக்கள் பயன்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், முதன் முறையாக மசூதி ஒன்றில் சுகாதார மையம் திறக்கப்பட்டுள்ளது.