நீங்கள் தேடியது "modi speech"

(23/09/2019) ஆயுத எழுத்து - அமெரிக்காவில் மோடி: இந்தியாவுக்கு என்ன கிடைக்கும்...?
23 Sep 2019 4:36 PM GMT

(23/09/2019) ஆயுத எழுத்து - அமெரிக்காவில் மோடி: இந்தியாவுக்கு என்ன கிடைக்கும்...?

சிறப்பு விருந்தினர்களாக : அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // வானதி ஸ்ரீவாசன், பா.ஜ.க // கனகராஜ், சிபிஎம்

செப். 21 -ல் அமெரிக்கா புறப்படுகிறார் பிரதமர் : செப். 27 -ல் ஐ. நாவில் பிரதமர் மோடி உரை
19 Sep 2019 8:35 PM GMT

"செப். 21 -ல் அமெரிக்கா புறப்படுகிறார் பிரதமர் : செப். 27 -ல் ஐ. நாவில் பிரதமர் மோடி உரை"

நியூயார்க்கில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி, வருகிற 21 -ம் தேதி, அமெரிக்காவுக்கு செல்கிறார். 27 - ம் தேதி, ஐ. நா சபையின் ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்களை சந்திக்கிறார்.

எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள் மத்தியில் பேசுவது மகிழ்ச்சி - பூடான் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு
18 Aug 2019 5:08 AM GMT

"எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள் மத்தியில் பேசுவது மகிழ்ச்சி" - பூடான் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு

அரசு முறை பயணமாக பூடான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள ராயல் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

காஷ்மீர் மக்களுக்கு புதிய விடியல் - மோடி உரை
8 Aug 2019 6:04 PM GMT

காஷ்மீர் மக்களுக்கு புதிய விடியல் - மோடி உரை

நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார்..அப்போது, காஷ்மீர் மக்களுக்கு புதிய விடியல் ஏற்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

நீர் வளத்தை பாதுகாக்க தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும் - பிரதமர் மோடி உறுதி
13 April 2019 6:59 PM GMT

"நீர் வளத்தை பாதுகாக்க தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும்" - பிரதமர் மோடி உறுதி

மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், நீர் வளத்தை பாதுகாக்கவும், மீன்வளத்துறைக்கும் தனித்தனியாக அமைச்சகம் உருவாக்கப்படும் என்று மோடி தெரிவித்தார்

மதுரை வந்தார் பிரதமர் மோடி...
12 April 2019 5:47 PM GMT

மதுரை வந்தார் பிரதமர் மோடி...

அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி இரவு மதுரை வந்தடைந்தார்.

மக்களிடம் கொள்ளையடித்தவர்களை சிறைக்கு அனுப்ப மீண்டும் வாய்ப்பு தர வேண்டும் - இல.கணேசன்
1 April 2019 7:59 AM GMT

"மக்களிடம் கொள்ளையடித்தவர்களை சிறைக்கு அனுப்ப மீண்டும் வாய்ப்பு தர வேண்டும்" - இல.கணேசன்

மக்களிடம் கொள்ளை அடித்தவர்களை அடையாளம் கண்டு சிறைக்கு அனுப்ப இன்னும் 5 ஆண்டுகள் தேவையிருப்பதால் பா.ஜ.க.வுக்கு மக்கள் மீண்டும் வாய்ப்பு தர வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடியின் தமிழக பிரசார பயண திட்டத்தில் மாற்றம்
30 March 2019 6:08 AM GMT

பிரதமர் மோடியின் தமிழக பிரசார பயண திட்டத்தில் மாற்றம்

அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தமிழகம் வரும் பிரதமர் நரேந்திரமோடியின் பயண திட்டத்தில் திடீர் மாறுதல் செய்யப்பட்டு உள்ளது.

மார்ச் 6ல் பிரதமர் மோடி சென்னை வருகை - தமிழிசை
27 Feb 2019 4:21 AM GMT

மார்ச் 6ல் பிரதமர் மோடி சென்னை வருகை - தமிழிசை

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி மார்ச் 6ம் தேதி சென்னை வருவதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.

(02/01/2019) ஆயுத எழுத்து : பிரதமர் மோடி பேட்டி : ஆதரவும்... எதிர்ப்பும்...
2 Jan 2019 4:44 PM GMT

(02/01/2019) ஆயுத எழுத்து : பிரதமர் மோடி பேட்டி : ஆதரவும்... எதிர்ப்பும்...

(02/01/2019) ஆயுத எழுத்து : பிரதமர் மோடி பேட்டி : ஆதரவும்... எதிர்ப்பும்...சிறப்பு விருந்தினராக - பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // வானதி ஸ்ரீநிவாசன் , பா.ஜ.க // கோலாகல ஸ்ரீநிவாஸ் , பத்திரிகையாளர் // லஷ்மணன், பத்திரிகையாளர்

இன்று கூடுகிறது, நாடாளுமன்ற கூட்டம்
11 Dec 2018 12:31 AM GMT

இன்று கூடுகிறது, நாடாளுமன்ற கூட்டம்

இன்று கூடுகிறது, நாடாளுமன்ற கூட்டம்

கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்த திட்டம் - பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பு
29 Sep 2018 1:38 PM GMT

கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்த திட்டம் - பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பு

இன்னும் 4 ஆண்டுகளுக்குள் - அதாவது, 2022 ம் ஆண்டுக்குள் கல்வி திட்டங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.