நீங்கள் தேடியது "MK Stalin Request TN Government"
22 May 2020 8:24 AM IST
கொரோனா தடுப்பு நடவடிக்கை: அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த மக்கள் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் - மு.க.ஸ்டாலின்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்புக்குழுவில், அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த மக்கள் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
