நீங்கள் தேடியது "mk stalin about local body election"
2 Dec 2019 2:08 PM IST
"தேர்தலை நிறுத்த திமுக நீதிமன்றம் செல்லவில்லை" - ஸ்டாலின்
நீதிமன்ற உத்தரவால் வேறு வழியின்றி அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவித்துள்ளதாக தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின் ஊரக பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவித்திருப்பது வேடிக்கையானது என்று தெரிவித்தார்.