நீங்கள் தேடியது "minister sp velumani donate corona fund"
15 May 2020 2:39 PM IST
கொரோனா தொற்றுக்கு ஆளான 34 மாநகராட்சி பணியாளர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மாநகராட்சி பணியாளர்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் என அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவித்துள்ளார்.
