நீங்கள் தேடியது "Minister Kadambur Raju"

கனிமொழி பணம் கொடுக்காமல் வெற்றிபெற்றதாக சொல்வாரா..? - அமைச்சர் கடம்பூர் ராஜூ
2 Oct 2019 1:16 PM GMT

கனிமொழி பணம் கொடுக்காமல் வெற்றிபெற்றதாக சொல்வாரா..? - அமைச்சர் கடம்பூர் ராஜூ

நாடாளுமன்ற தேர்தலில், தூத்துக்குடி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் வெற்றிபெற்றதாக கனிமொழியால் சொல்ல முடியுமா ? என அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பினார்

குடிநீர் பிரச்சினையை சமாளிக்க முன்னேற்பாடு - கடம்பூர் ராஜூ
2 Feb 2019 8:29 AM GMT

குடிநீர் பிரச்சினையை சமாளிக்க முன்னேற்பாடு - கடம்பூர் ராஜூ

தமிழகத்தில், கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க, 150 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கி, திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு, கனவாகத்தான் இருக்கும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
27 Jan 2019 11:14 AM GMT

ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு, கனவாகத்தான் இருக்கும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

அமெரிக்காவின் சிகாகோ நகரில் நிறுவப்பட உள்ள திருவள்ளுவர் சிலையை வழியனுப்பும் நிகழ்ச்சி சென்னை அடையாறில் நடைபெற்றது.

தமிழகத்தில் தாமரை மலர போவதில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ
11 Jan 2019 12:33 PM GMT

தமிழகத்தில் தாமரை மலர போவதில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சி குறித்து தமிழிசை சான்றிதழ் அளிக்க தேவையில்லை என்றார்.

நீதிமன்றத்தின் தடையை நீக்க மேல்முறையீடு செய்வோம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
9 Jan 2019 11:59 AM GMT

"நீதிமன்றத்தின் தடையை நீக்க மேல்முறையீடு செய்வோம்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

தைப் பொங்கல் பரிசுத் தொகையான ஆயிரம் ரூபாய்க்கு, உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அது குறித்து மேல்முறையீடு செய்யப்படும் என, அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

(05/01/2019) கேள்விக்கென்ன பதில் : அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
6 Jan 2019 3:51 PM GMT

(05/01/2019) கேள்விக்கென்ன பதில் : அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

(05/01/2019) கேள்விக்கென்ன பதில் : திருவாரூர் சவாலை சமாளிக்குமா அதிமுக ? - பதிலளிக்கிறார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

ஸ்டாலினால் கனவில் தான் முதலமைச்சர் ஆக முடியும் - அமைச்சர் கடம்பூர் ராஜு
6 Jan 2019 12:11 PM GMT

ஸ்டாலினால் கனவில் தான் முதலமைச்சர் ஆக முடியும் - அமைச்சர் கடம்பூர் ராஜு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இணாம்மணியாட்சியில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துக்கொண்டார்.

(22.12.2018) கேள்விக்கென்ன பதில் - திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி
22 Dec 2018 5:27 PM GMT

(22.12.2018) கேள்விக்கென்ன பதில் - திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி

(22.12.2018) கேள்விக்கென்ன பதில் - பிரதமர் வேட்பாளர் ராகுல் : அவசரப்பட்டாரா ஸ்டாலின் பதிலளிக்கிறார் பொன்முடி

இன்டஸ்ட்ரியல் காரிடர்சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு எதிர்ப்பு இருக்காது - அமைச்சர் பெஞ்சமின்
21 Dec 2018 7:37 PM GMT

இன்டஸ்ட்ரியல் காரிடர்சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு எதிர்ப்பு இருக்காது - அமைச்சர் பெஞ்சமின்

தூத்துக்குடி மாவட்ட சிறுகுறு தொழில்கள் சங்கம் சார்பில் தொழிலாளர்கள் சந்தை வாய்ப்பு, புதிய தொழில் முனைவோர்கள், தொழில் கடன் வசதிகள் பற்றிய கண்காட்சி நடைபெற்றது.

அதிமுக- அமமுக இணைப்பா? - தங்கத் தமிழ்ச்செல்வன் கருத்துக்கு கடம்பூர் ராஜூ பதிலடி
10 Dec 2018 2:09 AM GMT

அதிமுக- அமமுக இணைப்பா? - தங்கத் தமிழ்ச்செல்வன் கருத்துக்கு கடம்பூர் ராஜூ பதிலடி

அ.தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் இணைந்தால்தான் திமுகவை எதிர்க்க முடியும் என்ற தங்க தமிழ்ச்செல்வன் கருத்து அவரது சொந்தக் கருத்து என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

இயற்கையாக மலர்ந்தால் தான் மலருக்கு நல்லது - தமிழிசைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்
9 Dec 2018 6:20 AM GMT

"இயற்கையாக மலர்ந்தால் தான் மலருக்கு நல்லது" - தமிழிசைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்

தொழில்நுட்ப ரீதியில் தாமரை மலரும் என்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் கருத்துக்கு, அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்துள்ளார்.

(08.12.2018) கேள்விக்கென்ன பதில் - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
8 Dec 2018 4:59 PM GMT

(08.12.2018) கேள்விக்கென்ன பதில் - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

(08.12.2018) கேள்விக்கென்ன பதில் - பாஜகவை குற்றம் சொல்ல திராவிட கட்சிகளுக்கு அருகதையில்லை... சொல்கிறார் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்...