நீங்கள் தேடியது "Minister Jayakumar"

விஜய் வீட்டில் சோதனை - உள்நோக்கம் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்
6 Feb 2020 9:39 AM GMT

"விஜய் வீட்டில் சோதனை - உள்நோக்கம் இல்லை" - அமைச்சர் ஜெயக்குமார்

நடிகர் விஜய் வீட்டில் நடக்கும் வருமான வரித்துறை சோதனைக்கும், அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் படித்த பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு - அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்
5 Feb 2020 11:46 AM GMT

அமைச்சர் ஜெயக்குமார் படித்த பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு - அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்

சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் படித்த பள்ளியில் 5 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

அவரும் முந்திரி கொட்டை தான் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
4 Feb 2020 7:18 AM GMT

அவரும் "முந்திரி கொட்டை" தான் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டை கண்டித்து திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக எம்பி தயாநிதி மாறன் மீது நான் வழக்கு தொடரப்போகிறேன் - அமைச்சர் ஜெயக்குமார்
30 Jan 2020 10:52 AM GMT

"திமுக எம்பி தயாநிதி மாறன் மீது நான் வழக்கு தொடரப்போகிறேன்" - அமைச்சர் ஜெயக்குமார்

டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் தனக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டிய திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது வழக்கு தொடர உள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக குரூப் 4 தேர்வை ரத்து செய்வது சரியானதல்ல - அமைச்சர் ஜெயக்குமார்
29 Jan 2020 9:47 AM GMT

"ஒட்டுமொத்தமாக குரூப் 4 தேர்வை ரத்து செய்வது சரியானதல்ல" - அமைச்சர் ஜெயக்குமார்

குரூப் 4 தேர்வில் ஒருசிலர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த தேர்வர்களையும் தண்டிப்பதை ஏற்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் : இரும்பு கரம் கொண்டு அடக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
27 Jan 2020 7:38 AM GMT

டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் : "இரும்பு கரம் கொண்டு அடக்கப்படும்" - அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் சிறு முறைகேடு கூட நடக்காதவாறு அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் உறுதி அளித்துள்ளார்.

ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாட்டம்
14 Jan 2020 2:46 PM GMT

ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாட்டம்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா சிறப்பாக கொண்ட்டாப்பட்டது.

ஆரோக்கியமான வாழ்விற்கு விளையாட்டு அவசியம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
4 Jan 2020 6:21 AM GMT

"ஆரோக்கியமான வாழ்விற்கு விளையாட்டு அவசியம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை மெரினாவில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் மத்திய பணி அலுவலர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

அரசு அதிகாரிகளுக்கான கிரிக்கெட் போட்டி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்
4 Jan 2020 5:58 AM GMT

அரசு அதிகாரிகளுக்கான கிரிக்கெட் போட்டி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

சென்னை மெரினாவில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் மத்திய பணி அலுவலர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

டி.டி.வி. தினகரன் பெயிலான மாணவர் - அமைச்சர் ஜெயக்குமார்
27 Dec 2019 11:28 AM GMT

"டி.டி.வி. தினகரன் பெயிலான மாணவர்" - அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகம் சிறந்த ஆட்சி வழங்கி வருகிறது என்பது நகைச்சுவை என டிடிவி தினகரனின் கருத்து குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் அவரே ஒரு நகைச்சுவைதான் என்று விமர்சனம் செய்தார்.

நல்லாட்சி வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் - அமைச்சர் ஜெயக்குமார்
26 Dec 2019 9:54 AM GMT

"நல்லாட்சி வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம்" - அமைச்சர் ஜெயக்குமார்

இனி வரும் ஆண்டுகளிலும், அனைத்து துறைகளிலும் தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா சொத்துக்கள் : வழக்கு நிலுவையில் உள்ளதால் பதில் கூற விரும்பவில்லை - ஜெயக்குமார்
26 Dec 2019 9:14 AM GMT

ஜெயலலிதா சொத்துக்கள் : "வழக்கு நிலுவையில் உள்ளதால் பதில் கூற விரும்பவில்லை" - ஜெயக்குமார்

சொத்து குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளதால் பதில் கூற முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்