நீங்கள் தேடியது "minister jayakumar warning peoples"

முழு ஊரடங்கு கடுமையாக இருக்கும் - அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை
17 Jun 2020 10:24 PM IST

"முழு ஊரடங்கு கடுமையாக இருக்கும்" - அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

கொரோனா எனும் சங்கிலித் தொடர் சமூக பரவலாவதைத தடுக்கவே சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.