நீங்கள் தேடியது "minister chenkotaiyan report"
18 Jun 2020 4:57 PM IST
பாடத்திட்டங்கள் குறைப்பது தொடர்பான பணி: கல்வியாளர்கள் அடங்கிய 18 பேர் கொண்ட குழு அமைப்பு - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
பாடத் திட்டங்களை குறைக்க கல்வித்துறை அதிகாரிகள், கல்வியாளர்கள் அடங்கிய 18 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் ஒப்புதல் அளித்து விட்டதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
