நீங்கள் தேடியது "Marutha River"

மருதா நதி நாளை அணை திறப்பு :முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
8 Nov 2019 9:47 AM GMT

மருதா நதி நாளை அணை திறப்பு :முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் மருதாநதி அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.