நீங்கள் தேடியது "mannai sathik video"
15 March 2020 12:32 AM IST
தமிழிசையை அவதூறாக சித்தரித்ததாக புகார் - பேஸ்புக் பிரபலம் மன்னை சாதிக் கைது
தெலுங்கானா ஆளுநர் தமிழிசையின் படத்தை சமூக வலைதளங்களில் தவறாக பதிவிட்டதாகக் கூறி மன்னார்குடி சாதிக் பாட்ஷா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
