நீங்கள் தேடியது "Manimandapam will be built for Dr Muthulakshmi Reddy Minister Meyyanathan"

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு மணிமண்டபம் கட்டப்படும்- அமைச்சர் மெய்யநாதன்
30 July 2021 1:07 PM IST

"டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு மணிமண்டபம் கட்டப்படும்"- அமைச்சர் மெய்யநாதன்

இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவதுடன், புதுக்கோட்டையில் மணிமண்டபம் கட்டப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.