நீங்கள் தேடியது "Maldives"

மாலத்தீவுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி நிதியுதவி - பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பு
17 Dec 2018 4:14 PM GMT

மாலத்தீவுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி நிதியுதவி - பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பு

3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகம்மது சாலியா, புதுடெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார்.

3 நாள் பயணமாக  இந்தியா வந்தார் மாலத்தீவு அதிபர்...
17 Dec 2018 3:50 AM GMT

3 நாள் பயணமாக இந்தியா வந்தார் மாலத்தீவு அதிபர்...

மாலத்தீவு அதிபராக பதவி ஏற்றபின் இப்ராகீம் முகமது சோலியின் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துள்ளார்.

சார்க் உச்சி மாநாட்டில் இந்தியா பங்கேற்காது - வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திட்டவட்டம்
29 Nov 2018 5:41 AM GMT

"சார்க் உச்சி மாநாட்டில் இந்தியா பங்கேற்காது" - வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திட்டவட்டம்

சார்க் உச்சி மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவருடன் மாலத்தீவு அமைச்சர் சந்திப்பு
27 Nov 2018 1:11 PM GMT

குடியரசு தலைவருடன் மாலத்தீவு அமைச்சர் சந்திப்பு

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை, மாலத்தீவுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் சந்தித்துப் பேசினார்.

பார்சி-யின் உள் அறையில் இருந்து விஷவாயு கசிவு : மூச்சு திணறல் ஏற்பட்டு 2 பேர் பலி
1 Oct 2018 2:10 AM GMT

பார்சி-யின் உள் அறையில் இருந்து விஷவாயு கசிவு : மூச்சு திணறல் ஏற்பட்டு 2 பேர் பலி

மாலத்தீவிலிருந்து கற்களை ஏற்றி செல்வதற்காக பார்சி எனப்படும் சிறுவகை கப்பல் தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது.