நீங்கள் தேடியது "Maharashtra BJP Shiv Sena Political Parties"

பாஜக - சிவசேனா இடையே உறவில் விரிசல் : மோதல் முற்றியதால், ஆட்சி அமைப்பதில் இழுபறி
9 Nov 2019 2:03 AM GMT

பாஜக - சிவசேனா இடையே உறவில் விரிசல் : மோதல் முற்றியதால், ஆட்சி அமைப்பதில் இழுபறி

மஹாராஷ்டிராவில், பாஜக - சிவசேனா இடையே, உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இரு கட்சிகளுக்கு இடையே, மோதல் முற்றியதால், ஆட்சி அமைப்பதில், இழுபறி நீடிக்கிறது.