நீங்கள் தேடியது "Madurai Rain"

மதுரை : சாரல் மழை - விவசாயிகள் மகிழ்ச்சி
8 Nov 2019 3:39 AM GMT

மதுரை : சாரல் மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மேலூர், அழகர் கோவில், அலங்காநல்லூர், வாடிப்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.