நீங்கள் தேடியது "madurai hc women police death case"
28 Sept 2021 4:48 PM IST
தலைமை பெண் காவலர் மரணமடைந்த விவகாரம் - சிபிசிஐடிக்கு மாற்றக்கோரிய வழக்கு : எஸ்.பி பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
விருதுநகர், தலைமை பெண் காவலர் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரிய வழக்கில், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளார்.
