நீங்கள் தேடியது "madurai court order"
26 Jun 2020 9:26 AM IST
மீன் வியாபாரி அருண்குமார் தற்கொலை வழக்கு - ஆலங்குளம் டி.எஸ்.பி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
தென்காசியை சேர்ந்த மீன் வியாபாரி அருண்குமார் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஆலங்குளம் டி.எஸ்.பி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
20 Jun 2020 3:07 PM IST
லஞ்ச வழக்கில் சிக்கிய கடன் வசூல் தீர்ப்பாய மீட்பு ஆய்வாளர் - குற்றம் உறுதியானதால் 4 ஆண்டுகள் சிறை
ஏலத்தில் எடுக்கப்பட்ட சொத்தை ஒப்படைக்க லஞ்சம் கேட்ட கடன் வசூல் தீர்ப்பாய மீட்பு ஆய்வாளரை மதுரையில் போலீசார் கைது செய்தனர்.
9 Jun 2020 8:33 AM IST
திருமண மண்டப தீ விபத்து வழக்கு - மண்டப உரிமையாளர் ரூ.40 லட்சம் செலுத்த உத்தரவு
2004 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஸ்ரீரங்கம் திருமண மண்டப தீ விபத்து தொடர்பான மேல் முறையீட்டில், மண்டப உரிமையாளர் 40 லட்ச ரூபாய் தொகையை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
7 Feb 2020 3:34 AM IST
"5,000-க்கும் அதிகமான மரங்களை வெட்ட இடைக்கால தடை" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு
தேனி மாவட்டம் மயிலாடும்பாறை பகுதியில் உள்ள 5 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்களை வெட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
6 Feb 2020 3:36 AM IST
பணிக்கு சென்று மாயமான சிஆர்பிஎப் வீரர் : கணவனை கண்டுபிடித்து தரகோரி மனைவி வழக்கு
சண்டிகரில், சி.ஆர்.பி.எப்.யில் பணிபுரியும், கணவனை கண்டுபிடித்து தர கோரி, தெய்வகனி என்ற பெண் தொடர்ந்த வழக்கில் மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.




